Photo Stories
Over 100 Children from Coimbatore Nursery School Dress Up as Navaratri Dolls, Delighting Spectators
SimpliCity News Team · 11 Oct 2024
கோவையில் நவராத்திரி பண்டிகையையொட்டி, கோவைபுதூர் மழலையர் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொலு பொம்மைகள் போல வேடமிட்டு அசத்தினர்.